DreamLand

Friday, August 17, 2007

சும்மா ஒரு ஜாலி!

காலில போடுவாங்க செருப்பு,
உன் கூட பேசின நாளே எனக்குள்ள நெருப்பு!

உடம்புல இருக்குது கொழுப்பு,
உன்ன பார்க்காம மனசு படுது தவிப்பு!

School-அ குடுப்பாங்க தலைல கொட்டு,
நீ புதுசா பூத்த மொட்டு!

Round-ஆ இருக்கும் தட்டு,
நா உனக்கு ஊட்டி விடுவேன் கொலாப் புட்டு!

திருப்பதில தருவாங்க லட்டு,
உன்ன நினைச்சா எனக்கு தேவையில்லை Food-உ!

படுத்து தூங்கறுதுக்கு வேனும் Bed-உ!
நீ இல்லைனா என் வாழ்க்கை வெறும் Mud-உ!

hi! hi!

0 Comments:

Post a Comment

<< Home